User:Dhanalakshmi karuppiah

பெண்களுக்கு எதிராக தலைதூக்கும் அநியாயங்கள்.. ... ஒரு பெண்ணோட கதறல் அடங்கும் முன்... ஒரு பாவம் அறியாத... காமம்னா என்னனே தெரியாத.. 11 வயது குழந்தை கற்பழிப்பு செய்தி... நாட்ல என்னதா நடக்குது ... அரசாங்கம் சரியில்ல... அம்பேத்கர் இயற்றிய சட்டங்கள் நடைமுறைல இல்ல...இன்றைய குழந்தை வளர்ப்பு முறை சரிதானா..?? பெண்ணை வளர்க்கும் போது ஆணுக்கு அடங்கிய வாழு, சமுதாயத்துக்கு பயந்து வாழு.. உன்னை விட உன்னை சுற்றி இருப்பவர்களின் கனவை பெரிதும் மதி... இப்படியெல்லாம் சொல்லிதர தெரிஞ்ச பெற்றவர்களுக்கு.. ஒரு ஆண் குழந்தைய வளர்க்கும் போது பெண்களை மதி.. எல்லா பெண்களையும் உன் சகோதரியா..தாய்யா... தோழியா பாரு.. அப்டின்னு ஏன் சொல்லிதர தெரில... 😡.. பேச்சுகள், விவாதங்கள், எதிர்ப்புகள்.. நம்முடைய பரிதாபம் இதெல்லாம் நடந்தத மாற்றப்போதா.. அந்த சமயம் நடக்குரத பேசுரோம்.. வர கோபத்த .. வெறும் இணையதளத்தில வெளிப்படுத்தும் அப்புறம் அவ்ளோதான் ... மறந்துவிட்ரோம்... Nirbaya... A asifa.. போன்ற குழந்தைகளுக்கு நிகழ்ந்தது.... உன்னை சுற்றியுள்ள உன் சகோதரி, தொழிலாளர் அல்லது உன் பிள்ளைக்கு நேர எவ்வளவு நேரம் ஆகும்.....❔❓❓சிந்தியுங்கள்... ⁉️❗ ‌நடந்ததுக்கு அப்புறம் கவலை தெரிவிக்கிறத விட்டுட்டு.. மறுபடியும் அப்படி ஒரு நிலை ஏற்படமா இருக்க முயற்சி எடுங்க...

Retrieved from "https://en.wikipedia.org/w/index.php?title=User:Dhanalakshmi_karuppiah&oldid=836667511"